andhra-pradesh திருப்பதியில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி நமது நிருபர் மார்ச் 27, 2022 திருப்பதி அருகே 50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.